"தம்பிதுரை கருத்து, சொந்தக் கருத்து" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
பதிவு : பிப்ரவரி 11, 2019, 03:09 AM
மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவிக்கும் கருத்துகள் பல நேரங்களில் அவரது சொந்த கருத்து என அமைச்சர் கடம்பூர் ராஜூ.
மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவிக்கும் கருத்துகள் பல நேரங்களில் அவரது சொந்த கருத்து என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிருஷ்ணா நகரில் உள்ள தனியார் கல்லூ​ரியில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுக ஜனநாயகத்தை மதிக்கின்ற கட்சி என்றார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.