இடைத்தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் பாஜக - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
பதிவு : பிப்ரவரி 10, 2019, 10:19 PM
தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த விடாமல் பாஜக முயற்சிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் இடைத்தேர்தல் நடத்த மாட்டோம் என திரைமறைவில் முதலமைச்சர்  பழனிசாமிக்கு, மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்திருப்பதாக வரும் செய்திகள், தேர்தல் ஆணையத்தை கொச்சைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடத்த விடாமல் முதலமைச்சர் பழனிசாமி, மத்திய பா.ஜ.க அரசை நிர்ப்பந்தம் செய்வதாக வரும் செய்திகள், ஜனநாயகத்திற்கே வேட்டு வைக்கும் பயங்கரம் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதன் மூலம் மிக மோசமான வரலாற்றுபிழை இந்திய வரலாற்றில் எழுதப்பட்டு விடும் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

83 views

பிற செய்திகள்

50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி

நாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

6 views

அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

7 views

இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா

மீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என, இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா தெரிவித்துள்ளார்.

7 views

அதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்

8 views

அனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் - சர்ச்சையாகும் ராகுல் கருத்து

வழக்கு தொடரப்போவதாக லலித் மோடி டிவிட்டரில் எச்சரிக்கை

6 views

காமாட்சி அம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.