ஏழை மக்கள் குறித்து சிதம்பரத்துக்கு அக்கறையில்லை - பிரதமர் மோடி
பதிவு : பிப்ரவரி 10, 2019, 07:09 PM
நாட்டின் ஏழை மக்கள் குறித்து ப.சிதம்பரம்பத்துக்கு எந்த அக்கறையுமில்லை என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
மறுவாக்கு எண்ணிக்கை மந்திரி என்றும் சிதம்பரத்தை அவர் மறைமுகமாக சாடினார். இந்த மோடியை எதிர்க்க மெகா கூட்டணி அமைக்க சிலர் முற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டு தமது உரையை நிறைவு செய்த பிரதமர் மோடி வெள்ளத்தின் உயரத்திற்கேற்ப மலர் உயர்வது போல, தமது எண்ணம் போல நாடும் உயரும் என்று பெருமிதம் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

மேகதாது அணை- விசாரணை ஒத்திவைப்பு

மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

111 views

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பிரமாண்ட ஏற்பாடு

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா ஆகியவை , சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.

546 views

தமிழகத்தில் தவிர்க்க இயலாத செலவுகள் அதிகரிப்பு- மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவிப்பு

தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு தவிர்க்க இயலாத செலவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

337 views

பிற செய்திகள்

அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருகை : பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

பாஜக தலைவர் அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

22 views

பியூஷ் கோயலுடன் தம்பிதுரை சந்திப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயலை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசினார்.

52 views

பைஜூ கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

வங்கிக் கடன் மோசடி செய்ததாக, கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

135 views

பாகிஸ்தானுக்கு வழங்கும் நதிநீரை நிறுத்த முடிவு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பாகிஸ்தானுக்கு வழங்கும் நதி நீரை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

26 views

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 views

அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் வருமானவரித்துறை சோதனை

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணி வீடு மற்றும் அவரது சகோதரர் காமராஜ், நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி ஆகியோரது வீடுகள் மற்றும் திருமண மண்டபத்தில், வருமானத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.