சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் - கூட்டத்தில் பங்கேற்க நிர்வாகிகளுக்கு அழைப்பு
பதிவு : பிப்ரவரி 10, 2019, 12:49 PM
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் வியாழக்கிழமை சென்னையில் நடைபெறும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் வியாழக்கிழமை சென்னையில் நடைபெறும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை
காமராஜர் அரங்கில் நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்தலும் நடைபெறும் என்று கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவுகளும் அப்போது எடுக்கப்படும் என்று சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1458 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4884 views

பிற செய்திகள்

ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் - நடிகர் எஸ்.வி.சேகர்

ரஜினி கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

71 views

வேலூரில் முகவரி இல்லை, சொத்துக்கள் உள்ளன - கதிர் ஆனந்த் பேச்சுக்கு ஏ.சி.சண்முகம் பதில்

முகவரி இல்லை என்றாலும், வேலூரில் தமக்கு சொத்துகள் இருப்பதாக, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

57 views

"ஒருபோதும் நெக்​ஸ்ட் தேர்வை அனுமதிக்கமாட்டோம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் 50 கோடி ரூபாய் மதிப்பில் விபத்துக்கால மறுவாழ்வு மையம் தொடங்கப்பட உள்ளது என்றும், ஒருபோதும் மருத்துவத் துறையில் நெக்ஸ்ட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

13 views

ஸ்டாலினை சந்தித்த குத்துச்சண்டை வீராங்கனை ஷீபா பிரின்சி

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற, தமிழக வீராங்கனை ஷீபா பிரின்சி, சென்னை அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

20 views

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு ? - வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வருமான வரிதுறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

27 views

வேலுார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் 10 துணை ராணுவம் கம்பெனி - தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா

வேலுார் நாடாளுமன்ற தேர்தலின் போது 850 வாக்குச்சாவடிகளை வெப் கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.