அ.தி.மு.க பிரமுகர் புகார் - அ.ம.மு.க நிர்வாகி கைது
பதிவு : பிப்ரவரி 09, 2019, 10:27 AM
கோவையில் அதிமுக பிரமுகர் கொடுத்த புகாரின் பேரில் அமமுக நிர்வாகி கைதாகியுள்ள சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் அதிமுக பிரமுகர் கொடுத்த புகாரின் பேரில் அமமுக நிர்வாகி கைதாகியுள்ள சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் அதிமுக நிர்வாகி பிரகாஷ் அம்புரோஸ் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அமமுக நிர்வாகி மணிகண்டனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டன், பிரகாஷை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் வலது கையில் காயமடைந்த பிரகாஷ்,  போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.