"வரும் 8 ஆம் தேதி தமிழக பட்ஜெட்" - சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு
பதிவு : பிப்ரவரி 01, 2019, 07:11 PM
2019 - 20 ஆம் ஆண்டின் தமிழகத்திற்கான பட்ஜெட் பிப்ரவரி எட்டாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் காலை பத்து மணியளவில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான அறிவிப்பை, சட்டப்பேரவை செயலாளர், சீனிவாசன் வெளியிட்டார்.  நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், மத்திய பட்ஜெட் போலவே, பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.