"திமுக கூட்டணியில் சேலம் தொகுதியில் போட்டி" - காங்கிரசை சேர்ந்த மோகன் குமாரமங்கலம் உறுதி

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இருப்பதாக மோகன் குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் சேலம் தொகுதியில் போட்டி - காங்கிரசை சேர்ந்த மோகன் குமாரமங்கலம் உறுதி
x
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இருப்பதாக மோகன் குமாரமங்கலம் தெரிவித்துள்ளார். ஓமலுர் பேருந்து நிலையம் அருகே, காங்கிரஸ் கட்சி பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய, காங்கிரஸ் கட்சியின் தொழில் வல்லுநர் பிரிவின் மாநில தலைவர் மோகன் குமாரமங்கலம், 'திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பாக சேலம் தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாகவும், தன்னை ஆதரிக்குமாறும்' கூறினார். தொகுதி பங்கீடுக்கு முன்பாகவே, அவர் வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்