எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் 52,900 மாணாக்கர் சேர்ப்பு
பதிவு : ஜனவரி 22, 2019, 04:49 PM
பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
சென்னை அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளி  மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் ஒருலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட  ஸ்மார்ட் வகுப்பறையை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நேற்று மட்டும் 2 ஆயிரத்து 582 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளில் 52 ஆயிரத்து 900 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், யோகா மற்றும் விளையாட்டு துறையில் மாணவர்கள்  ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

961 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3398 views

பிற செய்திகள்

தனியாக இருக்கும் கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வரவேண்டும் - பொன் ராதாகிருஷ்ணன்

தனியாக நிற்கும் கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சியோடு வரவேற்போம் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

4 views

அதிமுக கூட்டணி மீது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமை - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

அதிமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி அடையும் என்று கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

6 views

தமிழகத்தில் அ.ம.மு.க. 38 தொகுதிகளில் போட்டி : அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. 38 தொகுதிகளில் போட்டியிடும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

226 views

தேர்தலுக்கு தயாராகும் பிரசார வாகனங்கள் : அரசியல் தலைவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய வாகனங்கள்...

தேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரசார வாகனங்கள் தயாராகி வருகின்றன.

33 views

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விருந்து : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் விருந்து அளித்தார்.

119 views

திருவண்ணாமலையில் தங்க தேர் வெள்ளோட்டம் : அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 லட்ச ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட தங்க தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.