"பா.ஜ.க. வும், அ.தி.மு.க.வும் கூட்டணியில் இணைகிறது" - கனிமொழி
பதிவு : ஜனவரி 18, 2019, 05:26 PM
பா.ஜ.க. வும், அ.தி.மு.க. வும் கூட்டணியில் இணைய உள்ளதை காட்டுவதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
உயர்வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஓதுக்கீடு அளிக்கும் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது அ.தி.மு.க. வெளிநடப்பு செய்ததில் இருந்தே, பா.ஜ.க. வும், அ.தி.மு.க. வும் கூட்டணியில் இணைய உள்ளதை  காட்டுவதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.