"அதிமுக,திமுக தொடர்பில் இருப்பது உறுதியாகி விட்டது" - ஜெயக்குமார் குறித்து டிடிவி தினகரன் கருத்து
பதிவு : ஜனவரி 17, 2019, 03:56 PM
அதிமுகவும், திமுகவும் தொடர்பில் இருப்பதை அமைச்சர் ஜெயக்குமார் ஒத்துக் கொண்டுள்ளதாக தினகரன் தெரிவித்தார்.
அதிமுகவும், திமுகவும் தொடர்பில் இருப்பதை அமைச்சர் ஜெயக்குமார் ஒத்துக் கொண்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டுறவு தேர்தலில் 60க்கு 40 என்ற விகிதத்தில் அதிமுகவும் திமுகவும் கூட்டணி அமைத்தார்கள் என்றும், இதனால் தான் கஜா புயல் பாதித்த பகுதிகளில் திமுக எம்எல்ஏக்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்படுவதாக கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.