"பாஜக ஊழல் இல்லாத கட்சியா?" - கமல்ஹாசன் பதில்

பாஜக ஊழல் இல்லாத கட்சியா என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
x
பாஜக ஊழல் இல்லாத கட்சியா என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்களை ஊழல் செய்யாதவர்கள் என்று தான் அனைவரும் சொல்வார்கள் என்றும், நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அதன் உண்மை தெரியும் என்றும் கூறினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்