பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

அரிசி வேட்டி சேலை வழங்கினார் மு.க. ஸ்டாலின்
பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
x
சென்னை - கொளத்தூரில் பொங்கல் பண்டிகையையொட்டி தொகுதி மக்களுக்கு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திமுக சார்பில்  நடைபெற்றது. இதில் அத்தொகுதியின் எம்.எல்.ஏவும், திமுகவின் தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று, ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு, அரிசி, கரும்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய் என பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களையும், வேட்டி, சேலை, போர்வை ஆகியவற்றையும் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்