டெல்லியில் இன்று கூடுகிறது பாஜக தேசிய கவுன்சில்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், எதிர்க்கட்சிகளின் வியூகத்தை முறியடிக்க, பாஜக ஆயத்தமாகி வருகிறது.
டெல்லியில் இன்று கூடுகிறது பாஜக தேசிய கவுன்சில்
x
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், எதிர்க்கட்சிகளின் வியூகத்தை முறியடிக்க,  பாஜக ஆயத்தமாகி வருகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் புதுடெல்லியில் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை துவங்குகிறது. பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பாஜக தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். அப்போது, நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம், புதிய யுக்தி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்