"முதலமைச்சராக நீடிப்பாரா எடப்பாடி பழனிசாமி ?" - வைகோ

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 140 இடங்களுக்கு குறைவாகவே வெற்றி பெறும் என்றும், மாநில கட்சிகள் துணையோடு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
x
நெல்லையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், மணமக்கள் சார்பில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 தொகுப்பு வீடுகள் கட்டி வழங்கும் திட்டத்திற்கு 1 லட்ச ரூபாய் நிதி வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தாண்டு இறுதி வரை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நீடிப்பாரா என்பது கேள்விக்குறியானது என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்