"10% இட ஒதுக்கீடு எந்த அடிப்படையில் நிர்ணயம் ?" - எம்.பி.கனிமொழி கேள்வி

விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக எம்.பி.கனிமொழி கேள்வி பொருளாதார ரீதியாக நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு, 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பதை எவ்வாறு நிர்ணயித்தீர்கள் என திமுக எம்.பி. கனிமொழி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
10% இட ஒதுக்கீடு எந்த அடிப்படையில் நிர்ணயம் ? - எம்.பி.கனிமொழி கேள்வி
x
விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக எம்.பி.கனிமொழி கேள்வி
பொருளாதார ரீதியாக நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு, 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பதை எவ்வாறு நிர்ணயித்தீர்கள் என திமுக எம்.பி. கனிமொழி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். இட ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய கனிமொழி, மசோதாவை திமுக கடுமையாக எதிர்க்கிறது என்றார், மத்திய அரசு, அவசர அவசரமாக சட்ட திருத்த மசோதாவை கொண்டு வருவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதே வேகத்தை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் மத்திய அரசு காட்ட தயங்குவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்