ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்
பதிவு : ஜனவரி 08, 2019, 01:00 PM
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பசுமைத் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் அரசின் அமைதியை கண்டித்து வெளிநடப்பு செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மின் துறை அமைச்சர் தங்கமணி, ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது என உறுதியளித்தார். மீண்டும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். அமைச்சரின் பதிலை ஏற்ற மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்யாமல் அவையிலே அமர்ந்தார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

20 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3751 views

பிற செய்திகள்

சிறப்பாக பணியாற்றும் பூத் பொறுப்பாளர்களுக்கு தங்கம் - பொள்ளாச்சி திமுக பொறுப்பாளர்கள் வாக்குறுதி

அதிக வாக்கு சேகரிக்கும் பூத் ஏஜண்டுகளுக்கு தங்கம் பரிசாக அளிக்கப்படும் என்று பொள்ளாச்சி திமுக பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

4 views

அமைச்சர் வேலுமணி மீது திமுக லஞ்ச புகார்

புகார் மனு மீதான விளக்கம் கோரி ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ்

16 views

என். ஆர். காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி வேட்பு மனு தாக்கல்

நேரடிப் போட்டியில் காங்கிரஸ் - என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள்

5 views

சூலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம்

4 views

நட்சத்திர பேச்சாளர்கள் யார்?...யார்? - பட்டியல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

255 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.