தேர்தல் ஆணையத்தில் அரசியல் தலையீடு தீங்கானது - திருமாவளவன்

தேர்தல் ஆணையத்தில் அரசியல் தலையீடு என்பது தீங்கானது என்றும், தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் எனவும் திருமாவளவன் தெரிவித்தார்
தேர்தல் ஆணையத்தில் அரசியல் தலையீடு தீங்கானது - திருமாவளவன்
x
 திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவித்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும், நாடாளுமன்ற தேர்தலோடு, 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்