திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் : கருத்து கேட்பு கூட்டம் : அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்
பதிவு : ஜனவரி 05, 2019, 10:21 PM
முன்னதாக, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற கருத்து கேட்பு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான நிர்மல்குமார் அழைப்பு விடுத்திருந்தார்.
ஏற்று, அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தின. 

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

243 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5306 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2915 views

பிற செய்திகள்

திருவள்ளூவர் தினம் : திருக்குறளை பாடி தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி முக்கடல், சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள வள்ளுவர் சிலைக்கு தமிழ் ஆர்வலர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

7 views

64 அடி பிரம்மாண்ட சிலை கிருஷ்ண‌கிரி சென்றடைந்த‌து

ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட 64 அடி பிரம்மாண்ட பெருமாள் சிலை கிருஷ்ண‌கிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதிக்கு வந்தடைந்துள்ளது.

152 views

காணும் பொங்கல் கொண்டாட்டம் : சென்னை சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

7 views

மம்தா பானர்ஜி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின்...

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, வருகிற 19 ஆம் தேதி கொல்கத்தாவில் பா.ஜ.க அரசுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

39 views

அரசியல் படத்தில் ரஜினி - முருகதாஸ் கூட்டணி?

நடிகர் ரஜினிகாந்தை வைத்து முருகதாஸ் இயக்கும் படத்தின் பெயர் 'நாற்காலி' என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

23 views

பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

117 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.