சிவாஜி கணேசனை விட சிறப்பாக நடிப்பவர்கள் திமுகவிலும், காங்கிரஸிலும் உள்ளனர் - பொன். ராதாகிருஷ்ணன்

நவராத்திரி சிவாஜி கணேசனைவிட சிறப்பாக நடிப்பவர்கள் திமுகவிலும், காங்கிரஸ் கட்சியிலும் உள்ளதாக, மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
நவராத்திரி சிவாஜி கணேசனைவிட சிறப்பாக நடிப்பவர்கள் திமுகவிலும், காங்கிரஸ் கட்சியிலும் உள்ளதாக, மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் திமுக காங்கிரஸ் குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அவர், இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்