"நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகள் அனுப்பி வைப்பு" - இலங்கை மக்கள் மீது அதிபர் சிறிசேனா வருத்தம்
பதிவு : டிசம்பர் 17, 2018, 06:26 PM
இலங்கை மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகளையே தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பதாக அதிபர் சிறிசேனா வருத்தம் தெரிவித்துள்ளார்.
கிருஸ்துமஸையொட்டி இலங்கை மன்னாரில் நடைபெற்ற விழாவில் அதிபர் சிறிசேனா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டில் சமாதானம், நல்லிணக்கம் நிலவ கிறிஸ்தவ மத போதனைகள் மிக முக்கியமானது என்று கூறினார். சமாதானத்திற்காக அனைவரும் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார். இலங்கையில் நீண்ட காலமாக போர் நடைபெற்றதால் சமாதானம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகளையே தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பதாக அதிபர் சிறிசேனா வருத்தம் தெரிவித்தார்.  வரும் காலத்தில் இதுபோல் நடக்க கூடாது என்று தாம் பிரார்த்திப்பதாகவும் அதிபர் சிறிசேனா தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

2 போலீஸ் அதிகாரிகள் கொலையில் இலங்கை முன்னாள் அமைச்சர் கருணாவுக்கு தொடர்பு : நாடாளுமன்றத்தில் எம்.பி கருத்தால் பரபரப்பு

இலங்கையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலையில், முன்னாள் அமைச்சரும் ராஜபக்சே ஆதரவாளருமான கருணாவுக்கு தொடர்பு உள்ளதாக, அந்நாட்டு எம்பி நளின் பண்டார குற்றஞ்சாட்டி உள்ளார்.

45 views

பிற செய்திகள்

"புகழ் மிக்கவர்களுக்கு மேலும் புகழ் சேர்க்கிறது, அரசு" - முதலமைச்சர் பழனிசாமி

சேலத்தில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு, அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

12 views

சபரிமலை விவகாரம் : "கேரள அரசு மோசமாக நடந்து கொண்டது" - பிரதமர் மோடி

மக்கள் நல திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி, முறையாக செலவிடப்படவில்லை என்று கேரள அரசு மீது, பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

184 views

கோடநாடு விவகாரம் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு - பொன் ராதாகிருஷ்ணன்

75 சதவீத இடங்களை பாஜக கைப்பற்றும்‌ என்றும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

25 views

தேர்தல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார் - கே.பி. முனுசாமி, அதிமுக

தேர்தல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார் - கே.பி. முனுசாமி, அதிமுக

18 views

"கூட்டணி குறித்த தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் வருகிறது" - தமிழிசை சவுந்திரராஜன்

"அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை" - தமிழிசை சவுந்திரராஜன்

34 views

ஜெயலலிதா நினைவிடத்தில் பொங்கல் படையல் செலுத்திய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பொங்கல் படையல் வைத்து மரியாதை செலுத்தினார்.

68 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.