தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சூரியன் தேவையில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
பதிவு : டிசம்பர் 17, 2018, 12:29 AM
வேலூரில் தனியார் மண்டபம் ஒன்றில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு நடைபெற்றது
வேலூரில் தனியார் மண்டபம் ஒன்றில்,  பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு நடைபெற்றது. இதில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூரியன் தேவைதான்,  ஆனால் தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சூரியன் தேவையில்லை என்றார். 

தொடர்புடைய செய்திகள்

ஒரு வாரத்திற்கு பின் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்...

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

48 views

மேற்கு மண்டல் மாவட்டங்களில் நக்சலைட் நடமாட்டம் இல்லை - மேற்கு மண்டல காவல் தலைவர்

திருமண நாள் மற்றும் பிறந்த நாள் ஆகிய நாட்களில் வாழ்த்து மடலுடன் கட்டாய விடுப்பு அளிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல காவல் தலைவர் பெரியய்யா ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.

51 views

ஸ்டாலினுடன் இன்று மாலை சந்திரபாபு நாயுடு சந்திப்பு...

வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

119 views

சிறை கைதிகளை சொகுசாக வாழவைத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு உதவி செய்த அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

174 views

பிற செய்திகள்

படைகலன் தொழிற்சாலை தினவிழா - ஆயுதம் மற்றும் புகைப்பட கண்காட்சி

நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.

9 views

"2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

30 views

பேஸ்புக் மூலம் 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் கண்டுபிடிப்பு

கடலூர் மாவட்டம் கோதண்டவிளாகம் கிராமத்தை சேர்ந்த விவேக் என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார்.

23 views

காங்கிரசில் இணைந்த பாஜக துணைத்தலைவர்

திரிபுரா மாநில பாஜக துணைத்தலைவர் சுபால் பெளமிக்,பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

25 views

ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு : வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி

ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

22 views

ஜெயேந்திரர் முதலாம் ஆண்டு ஆராதனை மஹோற்சவம்

ஜெயேந்திரர் முதலாம் ஆண்டு ஆராதனை மஹோற்சவம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.