சென்னை விமான நிலையத்தில் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை பெற்று சென்னை திரும்பிய கனிமொழிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
x
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை பெற்று சென்னை திரும்பிய தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரியுள்ளோம் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்