சசிகலா, தினகரனை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவிற்கு தங்க தமிழ்ச்செல்வன் வந்தால் வரவேற்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
தங்கத்தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் அவரை வரவேற்போம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா மற்றும் தினகரனை ஒருபோதும் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்