சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வென்ற கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து

2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வென்ற கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து
x
2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக எம்.பி.க்கள் அனைவரும் ஜனநாயக கடமையில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த விருது என்றும் கனிமொழி மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துவதாகவும் ஸ்டாலின் தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்