அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கார் தாக்கப்பட்ட விவகாரம்: அமைச்சரை அரிவாளால் வெட்ட முயன்ற காட்சிகள் வெளியீடு

கடந்த மாதம் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கார் தாக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளது.
x
அமைச்சர் காரை மக்கள் முற்றுகையிட்டிருந்த நிலையில், இளைஞர் ஒருவர் கையில்  கத்தியுடன் அமைச்சரை வெட்ட முயன்ற காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக  மனோகரன், கவியரசன், ராமச்சந்திரன் ஆகிய மூவரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்