அப்பலோ மருத்துவமனையில் தம்பிதுரை - முதல்வர் உடல்நலம் விசாரித்து ஆறுதல்...

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பலோ மருத்துவமனையில் தம்பிதுரை - முதல்வர் உடல்நலம் விசாரித்து ஆறுதல்...
x
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில், அவரது உடல்நிலை குறித்து சென்று விசாரித்தனர். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்

Next Story

மேலும் செய்திகள்