எந்நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் - மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க திமுக தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எந்நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் - மு.க. ஸ்டாலின்
x
சென்னை - விமான நிலையத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது, மு.க. ஸ்டாலின், இந்த கருத்தை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்