சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை நீட்டிக்க வேண்டும் - ராமதாஸ்
பதிவு : டிசம்பர் 05, 2018, 01:46 PM
தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.  மாலையில் நடைபெறும் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து முழுமையாக விவாதிக்க நேரம் கிடைக்காது என தெரிவித்துள்ள ராமதாஸ், ஸ்டெர்லைட், கஜா புயல் பாதிப்புகள், எட்டு வழிச்சாலை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு ஆலோசிக்க ஒரு நாள் கூட்டம் மட்டும் போதாது என்று தெரிவித்துள்ள ராமதாஸ், சிறப்புக்கூட்டத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"தமிழக அரசின் கடன் அதிகமாகி விட்டது" : குற்றச்சாட்டும்.. பதிலும்..

தமிழக அரசின் கடன் அதிகமாகி விட்டதாக, சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பொன்முடி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

75 views

தமிழக அரசின் இயக்குநர் செயல்பட இடைக்கால தடை : மத்திய அரசு உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு

தமிழக அரசு நியமித்த சமூக நலத்திட்ட தணிக்கை குழு இயக்குநர் செயல்பட, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

19 views

திருட்டு வீடியோக்களை ஒழிக்க தமிழக அரசு தயார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள்,திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளித்தால் திருட்டு வீடியோக்கள் ஒழிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

43 views

பிற செய்திகள்

அதிமுக ,பாஜக, பாமக, கூட்டணியுடன் தேமுதிகவும் இணையும் - தமிழிசை

அதிமுக, பாஜக, பாமக அணியில் விரைவில் தேமுதிகவும் இணையும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

16 views

திமுக பிரமுகர் வீட்டில்வருமான வரித்துறை சோதனை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கே.வி.குப்பத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் சிவகுமாரின் வீட்டில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

69 views

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல் - இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பதால் இழுபறி

பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

366 views

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

89 views

தொகுதி பங்கீடு குறித்து மதிமுக பேச்சுவார்த்தை

5 பேர் கொண்ட குழு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைப்பு

359 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.