இன்று அதிமுக எம்.பி.க்கள் கூட்டம்
பதிவு : டிசம்பர் 05, 2018, 07:58 AM
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக ஒருங்கிணைபாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைபாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் தொடங்கயுள்ள நிலையில்,  அதிமுக எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்தும், கஜா புயல் நிவாரணம், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவற்றை வலியுறுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...

தாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.

513 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2754 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4769 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

6101 views

பிற செய்திகள்

தற்கொலை மரணங்கள் நடக்கும் நகரங்களின் பட்டியில் சென்னை முன்னிலை - சுமதி சந்தி்சேகர்

உலக மனநல தினத்தையொட்டி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மனித சங்கிலி நடைபெற்றது.

5 views

'பெய்ட்டி' புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள "பெய்ட்டி' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும், பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

14 views

வீடு புகுந்து பெண்களை மிரட்டி பலாத்காரம் - போலீசாரை அதிர வைத்த இளைஞரின் வாக்குமூலம்

அம்பத்தூரில் வீடு புகுந்து கொள்ளை மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

286 views

முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் கைவினை பொருட்கள் கண்காட்சியை நடத்தினர்

திருப்பூரில் முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் ஒன்று சேர்ந்து கைவினை பொருட்கள் கண்காட்சியை நடத்தினர்.

6 views

பிளாஸ்டிக் பொருட்கள் தடை வரவேற்கத்தக்கது- கிரண்பேடி

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.

18 views

நீர்நிலைகளை, நதிகளுடன் இணைக்க கோரிய வழக்கு - தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

நீர்நிலைகளை, நதிகளுடன் இணைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.