பிரதமர் மோடி பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பதிவு : டிசம்பர் 04, 2018, 06:23 PM
மாற்றம் : டிசம்பர் 04, 2018, 07:55 PM
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் புதிய கால்நடை மருத்துவமனையை பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, பிரதமர் மோடி பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, தமிழகத்தையோ, தமிழக மக்களையோ புறக்கணித்தால் அவர்கள் வாழ்ந்ததாகவோ ஆண்டதாகவோ வரலாறு இல்லை என கூறினார். 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவால் பட்டாசு விற்பனையில் சரிவு ஏற்படவில்லை என்றும், உற்பத்தியாளர்களின்  கோரிக்கைகளை உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்ப்போம் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

873 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4673 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2556 views

பிற செய்திகள்

கவுண்டமணி பட பாணியில் பர்தா அணிந்து வந்த இளைஞர்

சத்யராஜ், கவுண்டமணி நடித்த 'ரிக்சா மாமா' என்ற படத்தில், வீட்டு உரிமையாளரை ஏமாற்றி அவரது பெண்ணை காதலிப்பதற்காக, 'பர்தா' அணிந்தபடி கவுண்டமணி நடித்திருப்பார்.

5 views

"தஞ்சை உணவு தமிழர்களின் பராம்பரிய உணவு" - கவிஞர் வைரமுத்து

தஞ்சை உணவு தமிழர்களின் பராம்பரிய உணவு என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

19 views

ஆணவப் படுகொலைக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவோம் - கெளசல்யா, சக்தி தம்பதியினர்

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கெளசல்யாவுக்கு மறுமணம் நடைபெற்றது.

68 views

குரங்குகள் தொல்லையால் இடம்பெயரும் மக்கள்

திருச்சியை அடுத்த கல்லணையை ஒட்டிய தோகூரில் துள்ளித் திரியும் குரங்குகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

46 views

தாயை துடப்பத்தால் தாக்கும் மகன் : வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்

மகனின் தீய பழக்கங்களை கண்டித்த தாயை, அவரது மகன் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ பதிவு ஒன்று, சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

444 views

அந்நிய செலாவணியைப் பெறுவதில் இந்தியா முதலிடம் - உலக வங்கி அறிக்கையில் தகவல்

அந்நிய செலாவணியை பெறுவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

85 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.