ஸ்டாலினுடன் மாற்றுத் திறனாளிகள் சந்திப்பு - நலத்திட்ட உதவிகள் வழங்கி ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி பல்வேறு மாற்று திறனாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஸ்டாலினுடன் மாற்றுத் திறனாளிகள் சந்திப்பு - நலத்திட்ட உதவிகள் வழங்கி ஸ்டாலின் வாழ்த்து
x
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அனைவருடனும் அவர்  புகைப்படம் எடுத்து கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்