முன்னாள் பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு
பதிவு : டிசம்பர் 02, 2018, 08:25 AM
மதுரை மேலூரில், முன்னாள் பாஜக நிர்வாகியின் காரை, மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
மதுரை மேலூரில், முன்னாள் பாஜக நிர்வாகியின் காரை, மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். மேலூர் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த வெங்கடேசன், பாஜகவில் நிர்வாகியாக இருந்தவர். இவர், நேற்று காலை தனது வீட்டிற்கு வெளியே காரை நிறுத்துவிட்டு உள்ளே சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர்கள், காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடினர். சப்தம் கேட்டு ஓடி வந்த வெங்கடேசன் கண்ணாடி உடைந்திருப்பதைக் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

4326 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1111 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4341 views

பிற செய்திகள்

நேருவின் நினைவு தினம் - தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை

இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

9 views

மருந்து பொருட்களை திருடிய கும்பல் : போதைப்பொருளாக மாற்றியது அம்பலம்

2 ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருளாக மாற்றுவதற்காக, மருந்துபொருட்களை திருடிய 4 பேர், போலீசார் வசம் சிக்கியுள்ளனர்

62 views

ஆட்சியமைக்க உரிமை கோரினார், நவீன் பட்நாயக்

ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 112 இடங்களைக் கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

29 views

இரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்

நினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.

87 views

அம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்

சென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.

17 views

குன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு

நீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.