"கூட்டணிக் கட்சிகளும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியா?"
பதிவு : டிசம்பர் 02, 2018, 12:01 AM
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் விரும்பினால் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் விரும்பினால் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அது ஆ.ராசாவின் தனிப்பட்ட கருத்தாக இருக்கும் என்றார்.  

தொடர்புடைய செய்திகள்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

295 views

காந்தி - கோட்சே கொள்கைகளுக்கு இடையிலான போர் : காங். வேட்பாளர் மாணிக் தாகூர் பேட்டி

நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்

22 views

திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்...?

தமிழகத்தில் 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டி

437 views

பிற செய்திகள்

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய யானை

திருச்சியில் கோயில் யானை ஒன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியது

4 views

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த தேயிலை பூங்கா

ஊட்டியில் அமைந்துள்ள தேயிலை பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

4 views

வீடு புகுந்து ஒருவர் வெட்டிக்கொலை : தலையை பையில் எடுத்துச் சென்ற மர்ம கும்பல்

மதுரை அய்யனார்புரம் ஆசிரியர் காலனியில் வசிப்பவர் லோகநாதன்.

4 views

கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

சென்னை ஆவடி அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

3 views

கார் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் : கார் மோதி காவலாளி ஒருவர் உயிரிழப்பு

ஈரோட்டில் கார் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்ட போது, கார் மோதி காவலாளி ஒருவர் உயிர் இழந்தார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.