டெல்லியில் மனக்குமுறலை வெளிப்படுத்திய விவசாயிகள் - வைகோ
பதிவு : டிசம்பர் 01, 2018, 07:16 PM
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்களது மனக்குமறலை வெளிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்களது மனக்குமறலை வெளிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக புயல் பாதிப்பை பார்வையிட பிரதமர் வாரததற்கு கண்டனம் தெரிவித்தார். புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வைகோ நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நீட் தேர்வுக்கு கடைபிடிக்கப்பட்ட சோதனை ஐஏஎஸ்., ஐபிஎஸ். தேர்வுகளில் பின்பற்றப்படுமா? - வைகோ

நீட் தேர்வுக்கு கடைபிடிப்பதைப் போன்ற சோதனைகளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கும் செய்யமுடியுமா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.

19 views

ஒரு வாரத்திற்கு பின் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்...

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

67 views

திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்

திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்

44 views

கடலில் நின்று சபதம் எடுத்த வைகோ...

1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.

1111 views

பிற செய்திகள்

கணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி

நாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.

64 views

குழந்தைகளுக்கு பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லித்தர வேண்டும் - பிரபஞ்சன், சமூக ஆர்வலர்

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது.

10 views

பாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு

திருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.

51 views

இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..!

மதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

18 views

மேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை

மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

38 views

ஜூன் 3-ல் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு

வரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

157 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.