பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வுரிமையை மீட்க திமுக தொடர்ந்து வலியுறுத்தும் - ஸ்டாலின்
பதிவு : டிசம்பர் 01, 2018, 03:16 PM
கஜா புயல் தொடர்பான ஆய்வறிக்கையை சமர்பித்து விரைந்து நிவாரணம் கிடைக்க மத்திய குழுவினர் உதவ வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
* சேதங்களை முழுமையாக மதிப்பிடாமல் உரிய ஆலோசனை நடத்தாமல் பிரதமரிடம் முதல்வர் கேட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம்,   குறைவான தொகைதான் என தெரிவித்துள்ளார்.

* ஆனால், அந்தத் தொகையாவது உடனடியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

* மத்திய-மாநில அரசுகளிடமிருந்து நியாயமான நிவாரணம் கிடைத்திடவும்,பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வுரிமையை மீட்டு எடுக்கவும் திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். 

* பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுகவினர்  தொடர்ந்து உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

புயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...

சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.

24 views

எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி

இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

62 views

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெருக்கூத்து நடத்தி நிதி திரட்டும் கலைஞர்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெருக்கூத்து நடத்தி நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது.

81 views

பிற செய்திகள்

இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

5 views

கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்

கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்

7 views

பெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது

பெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது

7 views

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

6 views

கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு

கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு

5 views

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.