கடலில் நின்று சபதம் எடுத்த வைகோ...
பதிவு : நவம்பர் 27, 2018, 05:49 PM
1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.
1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார். அதே இடத்தில் நின்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழத்தை மலரச் செய்வோம் என சபதம் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

10 ஆயிரம் திரையரங்குகளில் 2.0 படம் வெளியீடு...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள டூ பாயின்ட் ஓ திரைப்படம், உலகம் மு ழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட, உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2635 views

நிர்மலா தேவி வழக்கு - புதிய மனுதாக்கல்

நிர்மலா தேவி விவகாரத்தில் சாட்சிகளிடம் திறந்த நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி, முருகன் தரப்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

460 views

திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்

கிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.

37929 views

மழைக்காலம் முடிந்த பிறகு இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் - தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத்

மழைக்காலம் முடிந்த பிறகு, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் தெரிவித்துள்ளார்.

207 views

பிற செய்திகள்

பா.ஜ.க.வினரை தி.மு.க.வினர் தாக்கியதாக புகார் - பொன். ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்

வீரவநல்லூர் பகுதியில் ஏற்பட்ட தேர்தல் தகராறில் பாஜகவினர் திமுகவினர் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது

20 views

வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் - பாதுகாப்பை ஆய்வு செய்த சென்னை காவல் ஆணையர்

வடசென்னை தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

13 views

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நிறைவு

வாக்கு இயந்திரங்கள் அந்தந்த தொகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.

8 views

தமிழகத்தில் நடைபெற்ற 18 இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு சதவீதம்

தமிழகத்தில் நடைபெற்ற 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் இரவு 9 மணி நிலவரப்படி 71 புள்ளி 62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளள.

9 views

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நிறைவு

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நிறைவு. வாக்கு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு..

17 views

39 மக்களவை தொகுதி தேர்தல் - வாக்குப்பதிவு சதவீதம்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிவாரியாக பதிவான வாக்குகள் விபரத்தை பார்க்கலாம்

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.