கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி
பதிவு : நவம்பர் 22, 2018, 12:23 PM
கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் கஜா புயல் பாதித்த இடங்களை சீரமைக்க 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு, அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்

* "கஜா புயல் பாதித்த இடங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ.1,500 கோடி நிதி உடனடியாக வழங்க வேண்டும்" 

* "நிரந்தரமாக சீரமைக்க ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" 

* "சேத மதிப்பை பார்வையிட மத்திய குழு விரைவில் தமிழகம் வரும்"

* " புயலால் 12 மாவட்டங்கள் பாதிப்பு- இதுவரை 63 பேர் உயிரிழப்பு"

* "நான்கு மாவட்டங்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது" 

* "சாலை மார்க்கத்தில் சென்ற எதிர்க்கட்சி தலைவர் எத்தனை இடங்களை பார்வையிட்டார்"

* "வான்வழியாக சென்ற போது பாதித்த இடங்களை புகைப்படம் எடுத்துள்ளேன்"

* "பெயரளவில் பார்வையிடுவதால் உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியாது"

* "3 இடங்களை பார்வையிட்டுவிட்டு ஸ்டாலின் பாதியிலேயே திரும்பி சென்றார்" 

* "புயல் வருவதற்கு முன்பே மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்"

* "எதிர்க்கட்சிகள் சாலையில் சென்று பார்த்துவிட்டு அப்படியே சென்றுவிடுகிறார்கள்" 

* "எதிர்க்கட்சிகளை போல் ஆளும் அரசு செயல்பட முடியாது" 

* "பாதித்த மக்களுக்கு உணவு, குடிநீர், தங்கும் வசதி, மருத்துவ வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்"  

* "மின்வாரி ஊழியர்கள் உள்பட அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்"

* "மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டு ஊழியர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்"

தொடர்புடைய செய்திகள்

மின்வாரிய தொழிலாளர்களுக்கு தோசை சுட்டுக்கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

252 views

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெருக்கூத்து நடத்தி நிதி திரட்டும் கலைஞர்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெருக்கூத்து நடத்தி நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது.

167 views

பிற செய்திகள்

பா.ஜ.க.வினரை தி.மு.க.வினர் தாக்கியதாக புகார் - பொன். ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்

வீரவநல்லூர் பகுதியில் ஏற்பட்ட தேர்தல் தகராறில் பாஜகவினர் திமுகவினர் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது

24 views

வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் - பாதுகாப்பை ஆய்வு செய்த சென்னை காவல் ஆணையர்

வடசென்னை தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

15 views

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நிறைவு

வாக்கு இயந்திரங்கள் அந்தந்த தொகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.

8 views

தமிழகத்தில் நடைபெற்ற 18 இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு சதவீதம்

தமிழகத்தில் நடைபெற்ற 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் இரவு 9 மணி நிலவரப்படி 71 புள்ளி 62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளள.

10 views

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நிறைவு

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நிறைவு. வாக்கு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு..

18 views

39 மக்களவை தொகுதி தேர்தல் - வாக்குப்பதிவு சதவீதம்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிவாரியாக பதிவான வாக்குகள் விபரத்தை பார்க்கலாம்

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.