கஜா புயல் : மக்களை சந்திக்க மு.க. ஸ்டாலின் பயணம்
பதிவு : நவம்பர் 17, 2018, 07:29 AM
தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயலால், உருக்குலைந்த நாகை மற்றும் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார். .
தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயலால், உருக்குலைந்த நாகை மற்றும் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகனும் உடன் சென்றுள்ளார். இன்று காலை கார் மூலம் நாகை மற்றும் வேதாரண்யம் செல்லும் மு.க. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இதேபோல, திருவாரூர் மாவட்ட சேத பகுதிகளையும் பார்வையிட மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.