"புரியாத பெயரில் திட்டங்கள் - முன்னேற்றத்தை பாதிக்கின்றன" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்
பதிவு : நவம்பர் 16, 2018, 06:19 PM
மத்திய அரசு புரியாத பெயரில் திட்டங்களை அறிமுகம் செய்வதால் தான் மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதாக மக்களவை துணை சபாயநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு புரியாத பெயரில் திட்டங்களை அறிமுகம் செய்வதால் தான் மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதாக மக்களவை துணை சபாயநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய சந்தைகளில் சீன பொருட்களின் ஆதிக்கம் குறித்து விமர்சித்தார். 

தொடர்புடைய செய்திகள்

தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைப்பு - திருநாவுக்கரசர்

தேர்தல் கூட்டணி - தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சு நடத்த, ஏ.கே. அந்தோணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

17 views

தினகரனுக்கு மக்களை பற்றி தெரியாது - அமைச்சர் உதயகுமார்

தினகரனுக்கு மக்களை பற்றி தெரியாது என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

137 views

108 திவ்ய தேசங்களுள் சிறப்பிடம் பெற்ற ஒப்பிலியப்பன் கோவிலின் சிறப்புகள்...

108 திவ்யதேசங்களில் 13வது இடம் பெற்ற பெருமைமிகு ஒப்பிலியப்பன் கோயில் குறித்து ஒரு செய்திதொகுப்பு...

215 views

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்திய பெண்களை ஏமாற்றுவது அதிகரிப்பு - சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு

வெளிநாட்டு வாழ் இந்திய கணவர்கள் இந்தியாவில் பெண்களை திருமணம் செய்து கைவிடுவது அதிகரிப்பதால் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

917 views

பிற செய்திகள்

தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

16 views

ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் ? - என்று கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

8 views

"பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்" - தம்பிதுரை

கரூரில் அதிமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது

35 views

விஜயகாந்த் நலமுடன் உள்ளார் - பிரேமலதா

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.

41 views

"ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் ?" தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

48 views

"நாடாளுமன்ற தேர்தல் அதிமுக கூட்டணி வலுவாக அமையும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் ஆவின்பால், ஆப்பிரிக்கா, சிங்கப்பூா், துபாய் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.