"பழைய துணியால் ஜெயலலிதா சிலை மூடப்பட்ட விவகாரம்" - தினகரன் கண்டனம்
பதிவு : நவம்பர் 15, 2018, 02:09 AM
ஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில், அவரது புதிய சிலையை, பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளனர் என்று அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.
ஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில், அவரது புதிய சிலையை, பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளனர் என்று அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டி உள்ளார். இந்த செயல்   தொண்டர்களின் மனதை வேதனையிலும் பெரும் கொதிப்பிலும் ஆழ்த்தியுள்ளதாகவும் பதிவிட்டுள்ள தினகரன், ஜெயலலிதாவுக்கு உரிய மரியாதை எப்பொழுதுமே செலுத்த  நினைக்காத முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகிய இருவருக்கும் உண்மைத் தொண்டர்களின் சார்பாக தமது  கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும் தினகரன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

எதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

41 views

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

116 views

ஆளும் கட்சியின் விளம்பர போர்டை அகற்றிய அதிகாரிகள் : தொண்டர்கள் தகராறு - மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உதவி ஆட்சியர் வீடு அருகே, ஆளும் கட்சியின் விளம்பர ப்ளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது தொண்டர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

321 views

"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்" - தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

200 views

பிற செய்திகள்

கிராம சபை கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் கடுமையான விமர்சனம்

பயத்தின் காரணமாகவே, பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்திருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

44 views

"தொகுதி பங்கீடு குறித்து மாலை 7 மணிக்கு அறிவிப்பு" - கனிமொழி

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று மாலை இறுதி செய்யப்படுகிறது என, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

120 views

அதிமுக கூட்டணி பற்றி திமுக கவலைப்படத் தேவையில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு

அதிமுக கூட்டணி பற்றி திமுக கவலைப்படத் தேவையில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

45 views

தே.மு.தி.க இழுபறி ஏன்?

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

938 views

"நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை மாறும் கட்சி தி.மு.க" - அமைச்சர் ஜெயக்குமார்

நிமிடத்திற்கு நிமிடம் கொள்கையை மாற்று கட்சி தி.மு.க, என்றும், சந்தர்ப்பவாதத்தின் ஒட்டு மொத்த அடையாளம் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

82 views

"நாட்டு நலனை விரும்புகிறவர்கள் பா.ஜ.க கூட்டணியில் உள்ளனர்" - பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

நாட்டு நலனை விரும்புகிறவர்கள் பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ளதாக, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.