"அதிமுக, பா.ஜ.க அரசுகளை வீழ்த்துவோம்" - ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100-வது நினைவுதினமான இன்று அதிமுக, பாஜ.க அரசை வீழ்த்த சூளுரை ஏற்போம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக, பா.ஜ.க அரசுகளை வீழ்த்துவோம் - ஸ்டாலின்
x
நாட்டின் எதிர்காலத்தைக் காக்கும் நல்ல அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கிவிட்டதாக அதில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றும் இலக்கோடு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்