"மாணவர் சேர்க்கை குறைவிற்கு கல்வி வியாபாரமானது தான் காரணம்" - பாஸ்கரன், அமைச்சர்
பதிவு : நவம்பர் 10, 2018, 07:38 PM
கல்வி வியாபாரமானது தான் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததர்க்கு காரணம் என அமைச்சர் பாஸ்கரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கல்வி வியாபாரமானது தான் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததர்க்கு காரணம் என அமைச்சர் பாஸ்கரன் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கை அரசு மன்னர் பள்ளியில் நடைபெற்ற  விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய அவர், அரசு பள்ளிகளில் தற்போது ஆங்கில வழி கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

கடலில் நின்று சபதம் எடுத்த வைகோ...

1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.

1010 views

10 ஆயிரம் திரையரங்குகளில் 2.0 படம் வெளியீடு...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள டூ பாயின்ட் ஓ திரைப்படம், உலகம் மு ழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட, உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2599 views

நிர்மலா தேவி வழக்கு - புதிய மனுதாக்கல்

நிர்மலா தேவி விவகாரத்தில் சாட்சிகளிடம் திறந்த நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி, முருகன் தரப்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

433 views

திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்

கிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.

37803 views

பிற செய்திகள்

வங்கா நரி ஜல்லிக்கட்டு : வனத்துறை நடவடிக்கை

300 ஆண்டு பாரம்பரியமிக்க வங்கா நரி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன் பாளையம் என்ற இடத்தில் போட்டி நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

2 views

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு எதிரொலி : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்

நெல்லை மாவட்டம், சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டன.

9 views

பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை : சி.சி.டி.வி. கேமிராவையும் கழற்றி சென்றனர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

30 views

தாம்பரம் அருகே ஐஸ்க்ரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு : கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவம்

சென்னை பெருங்களத்தூர் அருகே உள்ள குண்டுமேடு பகுதியை சேர்ந்த ஜெபசிங் என்பவர் அதே பகுதியில் ஐஸ்க்ரீம் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

117 views

அரசு பேருந்து மோதி இரு காவலர்கள் படுகாயம் : கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில், 2 காவலர்கள் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

39 views

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு ரூ. 200 - 500 வரை ஆண்டு கட்டணமாக நிர்ணயம்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு பள்ளிக்கல்வித்துறை நிர்ணயித்துள்ள கட்டண விவரங்கள் வெளியாகி உள்ளது.

174 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.