பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? - ராமதாஸ் கேள்வி
பதிவு : நவம்பர் 10, 2018, 04:56 PM
மாற்றம் : நவம்பர் 11, 2018, 09:34 AM
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 22 சதவீதம் குறைந்தும், பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 22   சதவீதம் குறைந்தும், பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சா எண்ணெய் விலைக் குறைப்பின் பயன்களை மக்களுக்கு வழங்காமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தாரை வார்ப்பதாக குற்றம்சாட்டிய அவர், மக்கள் நலனில் அக்கறை இருந்தால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"தோல்வி பயமே தேர்தலை தள்ளிப்போட காரணம்" - ராமதாஸ்

தோல்வி பயமே தேர்தலை தள்ளிப்போட காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

136 views

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பள்ளி ஆட்டோ, வேன் கட்டணம் உயர்வு

நாள்தோறும் தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ மற்றும் பள்ளி வாகனங்களுக்கான கட்டணங்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன

130 views

ரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் அல்ல- அமைச்சர் காமராஜ்

ரேஷன் கடைகளில், பயோ- மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

320 views

பிற செய்திகள்

தோனி, கோலி இல்லாததால் காற்று வாங்கிய சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்..!!

இந்தியா,மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி-20 போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

698 views

15ம் தேதி கரையை கடக்கிறது 'கஜா' புயல்

நவம்பர் 15ஆம் தேதி முற்பகலில், கஜா புயல் கரையை கடக்க இருப்பதால் 14ஆம் தேதி இரவு முதலே பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

677 views

புலியை விரட்டியடித்த காட்டெருமை...

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் இளம்புலியை காட்டெருமை விரட்டியடிக்கும் காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

517 views

"தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 97 வது நிறுவன தினவிழா"

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 97 வது நிறுவன தினவிழா நடைப்பெற்றது.

18 views

எஞ்சின் கோளாறு - பாதிவழியில் நின்ற மலை ரயில் : சுற்றுலாப் பயணிகள் அவதி

உதகை மலை ரயிலில் ஏற்பட்ட எஞ்சின் கோளாறு காரணமாக நடுவழியில் ரயில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

159 views

மது அருந்தியிருந்த பேருந்து நடத்துநர் : போலீசில் ஒப்படைத்த மக்கள்

அவிநாசியில் மது அருந்தியிருந்த அரசு பேருந்து நடத்துநரை பொதுமக்கள் போலிசில் ஒப்படைத்த நிலையில், பணி முடிந்த பின் மது அருந்திய தன்னை, கட்டாயப்படுத்தி பணி செய்ய அதிகாரிகள் அனுப்பியதாக நடத்துநர் புகார் அளித்துள்ளார்.

252 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.