டெங்கு கொசு ஒழிப்பு பணியை ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்
பதிவு : நவம்பர் 10, 2018, 12:58 PM
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் டெங்கு ஒழிப்பு பணியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
அதிகாரிகளுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த அவர், வீதிவீதியாகச் சென்று கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.  பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், அப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

681 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4283 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2383 views

பிற செய்திகள்

கஜா புயல் சீரமைப்புக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் - திமுக தலைவர் ஸ்டாலின்

கஜா புயல் சீரமைப்புக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.

8 views

இன்று முதல் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

786 views

"மக்கள் மன்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது" - பார்வையாளர்கள் கருத்து

தந்தி டிவியின் சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட மக்கள் மன்றம் நிகழ்ச்சி..

42 views

திருடு போன 217 செல்போன்களை மீட்ட போலீசார்

சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் இந்த ஆண்டு திருடர்களால் திருடப்பட்ட 217 செல்போன்களை மீட்ட போலீசார்..

211 views

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம்

தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நடந்த பிரசவத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது.

906 views

"புயல் அடித்தது முதல் பச்சை குழந்தைக்கு பால் இல்லை"- புயலால் பாதிக்கப்பட்டவர்

கஜா புயலால்,வேளாங்கண்ணி சுற்றியுள்ள,கைகாட்டி, பி.ஆர்.புரம், பூவைத்தேடி உள்ளிட்ட எட்டு வீடுகளை இழந்து 8 கிராம மக்கள் தங்குவதற்கு முகாம்கள் இல்லை என புகார்..

257 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.