"ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு" - தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் தகவல்
பதிவு : நவம்பர் 09, 2018, 02:05 PM
மாற்றம் : நவம்பர் 09, 2018, 02:14 PM
இலங்கையில் ராஜபக்சேவை பிரதமராக்கிய அதிபர் சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக வரும் 14-ம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ராஜபக்சேவை பிரதமராக்கிய அதிபர் சிறிசேனவின் நடவடிக்கைக்கு  எதிராக வரும் 14-ம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

கொல்லைப்புறம் வழியாக இலங்கையின் பிரதமர் ஆக ராஜபக்சே நினைப்பது கண்டிக்கதக்கது - வாசன்

கொல்லைப்புறம் வழியாக இலங்கையின் பிரதமர் ஆக ராஜபக்சே நினைப்பது கண்டிக்கதக்கது என,தமாக தலைவர் வாசன், தெரிவித்துள்ளார்.

78 views

இலங்கையில் ஆட்சி மாற்றம்- இந்திய அரசு காரணமா? - பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

இலங்கையில் ஆட்சி மாற்றம்- இந்திய அரசு காரணமா? - பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

82 views

ராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்? - கணேசன்

இலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

535 views

பிற செய்திகள்

"எனக்கு அளவுக்கு அதிகமான புகழ் கிடைத்துவிட்டது" - கமல்ஹாசன்

தமிழக மக்கள் தனக்கு அளவுக்கு அதிகமான புகழைக் கொடுத்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

123 views

ஜெ. சொத்துகளை நிர்வகிக்க உரிமை கோரி தீபக் மனு : 29-ந் தேதி ஆட்சேபம் தெரிவிக்கலாம் என அறிவிப்பு

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க அனுமதி கோரி, தீபக் தாக்கல் செய்த மனு குறித்து 29ம் தேதி ஆட்சேபங்கள் தெரிவிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

270 views

கருணாநிதி மறைந்து இன்றுடன் 100 நாளாகிறது... மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவிடம்...

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மறைந்து இன்றுடன் 100 நாட்களாகிறது.

105 views

எழும்பூர் மருத்துவமனையில் பிறந்த சிசுவிற்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு வசதி - எடப்பாடி பழனிசாமி

சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில், புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன இதய அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆய்வுக்கூடம் உள்ளிட்டவற்றை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர்.

23 views

அம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர், துணை முதல்வர்

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் விஜய்பாஸ்கர் உள்ளிட்டோர் உணவருந்தினர்.

189 views

ஜெயலலிதாவின் சிலையை வடிவமைக்க கிடைத்த வாய்ப்பு ஓர் பெரும் பாக்கியம் - சிற்பி ராஜ்குமார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை வடிவமைக்க கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுவதாக சிற்பி ராஜ்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

314 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.