நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல - அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள இலவச பொருட்களை எரிக்கும் காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல - அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை
x
சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள இலவச பொருட்களை எரிக்கும் காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் உள்நோக்கத்துடன் அந்த காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்தார்.  



Next Story

மேலும் செய்திகள்