தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டம் : தேசிய அளவில் உருவாகிறது, "மெகா கூட்டணி"
பதிவு : நவம்பர் 06, 2018, 09:22 PM
ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, வருகிற 8 ம் தேதி, வியாழக்கிழமை சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார்.
ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, வருகிற 8 ம் தேதி, வியாழக்கிழமை சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார். தேசிய அளவில், பாஜகவை வீழ்த்த மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடு, ஏற்கனவே, ராகுல்காந்தி, சரத்யாதவ், பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து, முக்கிய ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த சூழலில், மு.க. ஸ்டாலினை, .சந்திரபாபு நாயுடு சந்திப்பது, தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஸ்டாலினுடன் இன்று மாலை சந்திரபாபு நாயுடு சந்திப்பு...

வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

63 views

நக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு

திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.

178 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

597 views

பிற செய்திகள்

அடையாளம் தெரியாதவர்களுக்கு பதில் அளிக்க அவசியம் இல்லை - திருநாவுக்கரசர்

அடையாளம் தெரியாதவர்களுக்கு பதில் அளிக்க அவசியம் இல்லை - திருநாவுக்கரசர்

13 views

மத்திய திட்டங்ளுக்கு , அந்தந்த மாநில மொழிகளில் பெயர் சூட்ட வேண்டும் - தம்பிதுரை

மத்திய திட்டங்ளுக்கு , அந்தந்த மாநில மொழிகளில் பெயர் சூட்ட வேண்டும் - தம்பிதுரை

6 views

பாஜக ஒரு ஆபத்தான கட்சியா ? - நடிகர் ரஜினிகாந்த் பதில்

"சிறுமிகள் வன்கொடுமை - கடுமையான சட்டம் தேவை" - நடிகர் ரஜினிகாந்த்

2813 views

80 லட்சம் மாணவர்கள் ஆங்கிலம் பேச வாய்ப்பு - அப்பாவு, திமுக முன்னாள் எம்எல்ஏ

80 லட்சம் மாணவர்கள் ஆங்கிலம் பேச வாய்ப்பு - அப்பாவு, திமுக முன்னாள் எம்எல்ஏ

43 views

"பாஜக உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் போலி செய்திகளை பரப்புகின்றன" - நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு

பா.ஜ.க உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் போலி செய்திகளை பரப்புவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

129 views

"சுதந்திர வரலாறு தெரியுமா பிரகாஷ் ராஜுக்கு" - தமிழிசை

"பிரகாஷ் ராஜுக்கு திரைக்கதை தான் தெரியும்" - தமிழிசை

579 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.