கர்நாடகவில் உள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் : 4 தொகுதிகளில் காங். கூட்டணி வெற்றி
பதிவு : நவம்பர் 06, 2018, 03:19 PM
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஐந்து தொகுதி இடைத்தேர்தலில், 4 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றது. தனது கோட்டையாந பெல்லாரியையும் பறிகொடுத்த பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
* கர்நாடக மாநிலத்தில் உள்ள, ஷிமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜம்கண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும், கடந்த மூன்றாம் தேதி தேர்தல் நடந்தது. இதையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 

* ராமநகரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி அனிதாவும், ஜம்கண்டி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நியாயம கவுடாவும், மாண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சிவராமகவுடாவும் வெற்றி பெற்றுள்ளனர்.

* மொத்தமாக, காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஷிமோகா நாடாளுமன்ற தொகுதியில், பாஜக வேட்பாளரும் எடியூரப்பாவின் மகனுமான ராகவேந்திரா வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

96 views

"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது" - ப.சிதம்பரம்

கூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

350 views

பிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1027 views

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1844 views

பிற செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் "சக்தி" ஆப் அறிமுகம்

காங்கிரஸ் கட்சியின் "சக்தி" ஆப் அறிமுகம்

7 views

மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை

மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை

5 views

விரைவில் காவிரி- கோதாவரி இணைப்பு : மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

விரைவில் காவிரி- கோதாவரி இணைப்பு : மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

8 views

குற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா? : தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

குற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா? : தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

10 views

பொறியியல் நுழைவுத்தேர்வு: '25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம்' - உச்சநீதிமன்றம்

பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் 25 வயதிற்கு மேற்பட்டவர்களும் பங்கேற்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

94 views

ரயிலில் சிக்க இருந்த முதியவரை காப்பாற்றிய போலீஸ்காரர் : சன்மானம் வழங்க ரெயில்வே முடிவு

ரயிலில் சிக்க இருந்த முதியவரை காப்பாற்றிய போலீஸ்காரர் : சன்மானம் வழங்க ரெயில்வே முடிவு

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.