ராஜபக்சேவால் தமிழ் மக்களை தீர்த்து கட்டத்தான் முடியும் - மனோ கணேசன்
பதிவு : நவம்பர் 04, 2018, 06:06 PM
ராஜபக்சேவால் தமிழ் மக்களை தீர்த்து கட்டத்தான் முடியும் எனவும் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் இலங்கை முன்னாள் அமைச்சரும் எம்பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
தந்தி டி.வி.க்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், 30 ஆண்டுகளாக இலங்கையில் போர் நடந்தபோது கூட, தேர்தல் முறைக்கு மாற்றாக அரசு மாற்றப்பட்டது கிடையாது எனவும் தமிழ் எம்பிக்கள் அனைவரும் பேரம் மற்றும் அமைச்சர் பதவிகளை தாண்டி, ஜனநாயகத்துக்கு ஆதரவாக இருப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

243 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5306 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2915 views

பிற செய்திகள்

இலங்கையில் பட்டம் விடும் போட்டி : விதவிதமான பட்டங்களை பார்த்து ரசித்த மக்கள்

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு இலங்கையில் நடந்த பட்டம் விடும் போட்டியில் வண்ணமயமான பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டது.

15 views

வணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...

வணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...

57 views

சிறைச்சாலையில் கைதிகள் மீது சரமாரி தாக்குதல் : வீடியோவை வெளியிட்ட கைதிகள் உரிமை பாதுகாப்பு சங்கம்

சிறைச்சாலையில் கைதிகள் மீது சரமாரி தாக்குதல் : வீடியோவை வெளியிட்ட கைதிகள் உரிமை பாதுகாப்பு சங்கம்

12 views

உலக வங்கியின் புதிய தலைவர் இந்திரா நூயி ? : ஜிம் யோங் கிம் ராஜினாமாவை தொடர்ந்து வெள்ளை மாளிகை பரிசீலனை

உலக வங்கியின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பெப்சி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

21 views

மேக கூட்டங்களை சூழ்ந்த பனிப்புகை : மலையில் இருந்து உருண்டோடிய பனிப்புயல்

மேக கூட்டங்களை சூழ்ந்த பனிப்புகை : மலையில் இருந்து உருண்டோடிய பனிப்புயல்

13 views

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.