இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிறிசேனாவை சந்திக்க வாய்ப்பு
பதிவு : நவம்பர் 04, 2018, 05:53 PM
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் 7ந்தேதி இலங்கை அதிபர் சிறிசேனாவை அவரது செயலகத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை பிரதமர் ராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், அவருக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  அறிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் 7ந்தேதி இலங்கை அதிபர் சிறிசேனாவை அவரது செயலகத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகள் அனுப்பி வைப்பு" - இலங்கை மக்கள் மீது அதிபர் சிறிசேனா வருத்தம்

இலங்கை மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகளையே தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பதாக அதிபர் சிறிசேனா வருத்தம் தெரிவித்துள்ளார்.

101 views

பிற செய்திகள்

பூஜையுடன் தொடங்கியது "விஜய் 63"

பூஜையுடன் தொடங்கியது "விஜய் 63"

576 views

சென்னை விமான நிலையத்தில் 1.3 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 300 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

12 views

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்த ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

8 views

ஊட்டி வளர்த்தவரை ஊர் ஊராய் தேடும் யானை : உணர்வு பொங்கும் உண்மைச் சம்பவம்...

ஊட்டி வளர்த்தவரை ஊர் ஊராய் தேடி அலையும், யானையின் பாசப்பிணைப்பு, நெகிழவைப்பதாய் இருக்கிறது.

1210 views

தூத்துக்குடியில் பழுதடைந்த ஸ்கேட்டிங் பயிற்சி தளம் : சாலையில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயிற்சி

தூத்துக்குடியில் ஸ்கேட்டிங் பயிற்சி தளம் பழுதாகிவிட்டதால் சாலையில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயிற்சி செய்து வருகின்றனர்.

8 views

"சமூக ஊடகத்தால் பல்வேறு அரசியல் மாற்றங்கள்" - அன்புமணி ராமதாஸ்

சமூக ஊடகத்தால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.